திரைவிமர்சனம்

பாண்டிச்சேரி செய்தி : கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதி பாண்டிச்சேரி ரசிகர்களில் Fdfs விமர்சனம்

தொடர்புடைய செய்திகள் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படம் குறித்து புதுச்சேரி ரசிகர்கள் சொன்ன கருத்துகள். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக திரில்லர் படங்களில் நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்தெடுத்து நடித்து விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் அருள்நிதி நடிப்பில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் உலகம் முழுவதும் வெளியானது. கழுவேத்தி மூர்க்கன் படம் எப்படி இருக்கு? அருள்நிதி நடிப்பில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை கௌதம் ராஜ் இயக்கியுள்ளார். துஷாரா விஜயன், சந்தோஷ்…

Continue Reading

  சினிமா விமர்சனம்

Puducherry review : Puducherry fans Pichaikaran-2 movie review | “லேட்டஸ்ட் பாசமலர் படம் தான் பிச்சைக்காரன்

தொடர்புடைய செய்திகள் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “பிச்சைக்காரன்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து தற்போது “பிச்சைக்காரன் 2” திரைப்படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்து, எடிட்டிங்கிலும் பணியாற்றியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாககாவ்யா தாப்பர் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கதாநாயகி காவ்யா தாப்பர் கவர்ச்சியில் டாப் கியர் ஏற்றுகிறார். ஆனால் பல காட்சிகளில் காணமல் போய்விடுகிறார். விளம்பரம் மேலும் ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில்,…

Continue Reading

  திரைவிமர்சனம்

கஸ்டடி படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இதோ விமர்சனம்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கஸ்டடி திரைப்படம் இந்த வாரம் வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கஸ்டடி. தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கிருத்தி ஷெட்டி, பிரியாமணி, அர்விந்த் சுவாமி, சரத்குமார், ராம்கி, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு இளையராஜா – யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். விளம்பரம் கான்ஸ்டபிள் வேலை செய்யும் நாக சைதன்யா,…

Continue Reading

  மாத ராசி பலன்

கடகம், சிம்மம், கன்னி ராசிபலன்கள் மே மாதம் 2023 | கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான மே மாத பலன்கள் – News18 தமிழ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜோதிடர்கள் ஜோதிட கணிப்பாளர் சௌ.மாரிக்கண்ணன் கடகம், சிம்மம் கன்னி ஆகிய ராசிகளுக்கு மே மாத பலன்களை கணித்து கூறியுள்ளார். கடகம் உங்களுக்கு தற்போது மிகவும் தேவையான துணிச்சலும் திட்டமிடுதலும் தான் உடல் நலக்குறைவு ஒரு பக்கம் கடன் ஒரு பக்கம் ஒரு தொழில் மந்தமாக இருக்கிறது என்ற கவலை ஒரு பக்கம் இருக்கும். ஏதாவது ஒன்றை விற்று கடனை அடைக்க முயற்சிப்பீர்கள் அல்லது நிலம் வீடு மனை இவற்றில் ஏதாவது ஒன்றை அடமானம் வைக்கும் நிலை ஏற்படும். வண்டி வாகனங்களில் நாய்…

Continue Reading