Single Shankarum Smartphone Simranum Review: மிர்ச்சி சிவா நடித்துள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். Source link
Month: February 2023
Bakasuran Movie Review: மோகன்.ஜி இயக்கியிருக்கும் பகாசூரன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாரக்ஷி உள்ளிட்டோர் நடிப்பில் மோகன்.ஜி இயக்கியுள்ள திரைப்படம் பகாசூரன். இந்த திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். மொபைல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் இந்த காலத்தில் எவ்வளவு பிரச்சனைகளை உருவாக்குகின்றன, அது பெண்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதை கதைக்களமாக எடுத்துக்கொண்டு இந்த திரைப்படத்தை இயக்குகிறார் மோகன்.ஜி. இந்த திரைப்படத்தின் நாயகன் செல்வராகவன் மூன்று கொலைகளை செய்கிறார். இன்னொரு புறம் கல்லூரி பெண்களும், இளம் பெண்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கான காரணங்களை தேடி மற்றொரு நாயகனாக நட்டி செல்கிறார். செல்வராகவன்…
Vaathi Movie Review: தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் வாத்தி என்ன சொல்கிறது?
திருச்சி ற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் வாத்தி. இந்த திரைப்படத்தை தெலுங்கு திரையுலகை சேர்ந்த வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வாத்தி திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க தனுஷூடன், சம்யுக்தா மேனன், சமுத்திரகனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், சாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 1990களில் உருவெடுத்த கல்வி வியாபாரத்தின் பின்னணியில் வாத்தி திரைப்படம் எடுக்கப்பட்டது. குறிப்பாக 1998 இல் இருந்து 2000-ம் ஆண்டு இடைப்பட்ட…
தனுஷ் அண்ணே இந்த படத்த அப்பவே நடிச்சிருந்தா! – News18 தமிழ்
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவான படம் வாத்தி. இப்படத்திற்கு மெலோடி அரசன் ஜீ.வி பிரகாஷ் இசையமைக்க சிதாரா என்டர்டெயின்மென்ட், போர்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அசுரன் திரைப்படத்திற்கு பின்னர் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தனுஷ் நடிப்பில் உருவான படம் என்பதாலும், தனுஷ் இதில் முதல் முறையாக ஆசிரியராக நடிக்கிறார் என்பதாலும் படத்தின் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்து வந்தது.அந்த எதிர்பார்ப்பை தனுஷ் பூர்த்தி செய்துள்ளார் என்பதை உறுதி செய்யும் வகையில் படத்தின் விமர்சனங்கள் அமைந்துள்ளன. விளம்பரம் முதல்…
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ் ரசிகர்கள்
Vaathi Movie Review | வாத்தி பட இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதை நினைவுகூரும் வகையில் பள்ளி சென்ற மாணவ, மாணவிகளுக்கு படிப்பு தான் முக்கியம் என்ற நோக்கத்தில் நோட்டு புத்தகங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினர். Source link
‘தனுஷ் படம் இப்படி இருக்கும்னு எதிர்பார்க்கல..’ – நெல்லை ரசிகர்களின் வாத்தி மூவி ரிவ்யூ..!
வாத்தி படத்தின் முதல் விமர்சனம் | திருநெல்வேலியில் உள்ள திரையரங்குகளில் தனுஷின் வாத்தி படம் வெளியானது. நேற்று இரவு அவரது ரசிகர்கள் திரையரங்குகளின் முன்பு கட்டவுட் உள்ளிட்டவற்றை வைத்து அசத்தினர். Source link
10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.. தனுஷின் வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள தனுஷ்மான கதை களங்களை தேர்வு செய்து வித்தியாசமாக நடித்து வருகிறார். மேலும் எல்லாவிதமான கதாப்பாத்திரங்களிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும். தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அந்த வரிசையில், தெலுங்கு திரைப்பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஒரு…
அபர்ணா தாஸ் கெமிஸ்ட்ரி படத்திற்கு பிளஸ்.. – News18 தமிழ்
லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து டாடா திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கி அறிமுகமாகியுள்ளார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், ‘முதலும் நீ முடிவு நீ’ ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரெட் ஜேம்ஸ் மூவிஸ் வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தைப் பற்றி தஞ்சையில் பொதுமக்களின் கருத்தை பார்க்கலாம். கதை சுருக்கம் : கல்லூரி இறுதியாண்டு மாணவர்களான மணிகண்டனும், சிந்துவும் தற்செயலாக பெற்றோராகிறார்கள். சூழ்நிலை காரணமாக அவர்கள் பிரிக்கின்றனர், மணிகண்டன்…
கவினின் ‘டாடா’ – படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம் – News18 தமிழ்
லிப்ட் திரைப்படத்தை தொடர்ந்து DaDa திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கி அறிமுகமாகியுள்ளார். இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ், ‘முதலும் நீ முடிவு நீ’ ஹரிஷ் மற்றும் கே.பாக்யராஜ், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போதைய சூழலில் ஒரு இளைஞனின் பின்னணியில் DaDa திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. கல்லூரி மாணவன் தொடங்கி, பொறுப்பான அப்பாவாக மாறும் தருணம் வரை காட்சிகள் இடம்பெறுகின்றன. விளம்பரம் படத்தின் நாயகன் கவின் – நாயகி அபர்ணா…
கைக்கொடுத்ததா திரில்லர் கதை? – ‘ரன் பேபி ரன்’ பட விமர்சனம்! – News18 தமிழ்
ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள ‘ரன் பேபி ரன்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரில்லர் வைகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம். ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஜியென் கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கத்தில் ‘ரன் பேபி ரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதற்கு முன்பு எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. ஆனால் இந்த முறை திரில்லர் கதையை தேர்வு செய்து நடித்திருக்கிறார். இதில் ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக்…