விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார். கோவையில் ஒடிசா மாநில முதலமைச்சரும், ஸ்காட்லாந்தில் இளவரசரும் கொல்லப்படுகிறார்கள். அந்த இரண்டு கொலைக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் அதீத ஞானம் கொண்ட சென்னை மாணவி மீனாட்சி இன்டர்போல்-க்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்? அதன் பின்…
Month: August 2022
Diary Review: அருள்நிதியின் டைரி… சுவாரஸ்யமான த்ரில்லர் படம்!
அருள்நிதி நடித்திருக்கும் டைரி திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. த்ரில்லர் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் அந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம். அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து, சாரா ஆகியோர் நடிப்பில் புதுமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் கதிரேசன் தயாரித்திருக்கும் படம் டைரி. ஊட்டியில் இருந்து கோயமுத்தூர் செல்லும் வழியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் விபத்துகள் நடைபெறுகிறது. அதேபோன்று ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அதை யார் செய்தது என்பதை 16 ஆண்டுகளாக…
ஆவணி மாத ராசிபலன்கள் & வழிபட வேண்டிய தெய்வங்கள்-துலாம் முதல் மீனம் வரை
ஆவணி மாத ராசிபலன் | குருவின் பார்வை இந்த மாதம் முழுவதும் சூரியன் மீது இருப்பதால் பெரும்பாலான ராசிகளுக்கு சூரியனால் எந்த கெடுதல் நேராது என்பது இந்த ஆவணி மாதம் சிறப்பாக இருக்கும். Source link
தனுஷின் திருசிற்றம்பலம் படம் விமர்சனம்! – News18 தமிழ்
தனுஷ் நடித்திருக்கும் திருச்சி ற்றம்பலம் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது? படம் சொல்லும் விஷயம் என்ன என்பது குறித்து பார்க்கலாம். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவகர் கூட்டணியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இதில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இரண்டு நண்பர்கள்! அவர்களுக்கு இடையேயான நட்பு, காதலாக மாறுகிறதா? இல்லையா?…
ஆவணி மாத ராசிபலன்கள் & வழிபட வேண்டிய தெய்வங்கள்-மேஷம் முதல் கன்னி வரை!
ஆவணி மாத ராசிபலன் | ஆவணி மாதம் சிம்ம ராசியில் ஆட்சி பெறும் சூரியனின் பலம் மிகவும் குறிப்பிடத்தக்கது. உங்கள் ராசிக்கு சூரியன் சாதகமானவரா, நட்பு கிரகமா அல்லது பகை கிரகமா என்பதைப் பொறுத்து ஆவணி மாதத்தின் பலன் அமையும். Source link
Viruman movie review: கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள விருமன் படம் எப்படி இருக்கிறது?
கார்த்தி நடிப்பில் உறவுகளின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் விருமன் படம் உருவாகியுள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் விருமன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பணம், கெளரவம், சுயநலம் என தவறு செய்துகொண்டிருக்கும் தாசில்தார் அப்பாவுக்கும், அவரைத் திருத்த நினைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் விருமன். அவர் திருந்தினாரா? அவரால் ஏற்படும் இழப்பு என்ன?…
Laal Singh Chaddha Review : அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் எப்படி இருக்கிறது?
அமீர்கான், கரீனா கபூர் நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் அத்வைத் சந்தன் இயக்கியுள்ள படம் லால் சிங் சத்தா. 1994-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த Forrest Gump என்ற ஆங்கில படத்தின் உரிமையைப் பெற்று, இந்திய மொழிகளுக்கு தகுந்தவாறு சின்ன மாற்றங்களுடன் மறு உருவாக்கம் தேர்வு.இந்தப் படத்தின் தொடக்கத்தில் லால் சிங் சத்தாவாக நடித்துள்ள அமீர்கான், ரயில் பயணத்தில் சக பயணிகளிடம் தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறார். அந்த கதை, துள்ளாத மனமும் துள்ளும் படம் போல Pre Climax வரை நீள்கிறது. லால்…
பொய்க்கால் குதிரை படம் எப்படி இருக்கிறது? – News18 தமிழ்
பிரபுதேவா நடித்திருக்கும் பொய்க்கால் குதிரை திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. அப்பா – மகள் சென்டிமெட்டில் உருவாகும் அந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலட்சுமி சரத்குமார், ரைசா வில்சன், ஜெகன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பொய்க்கால் குதிரை. விபத்தில் ஒரு காலை இழந்து தன்னுடைய மகளுடன் வசிக்கிறார் பிரபுதேவா. சாதாரண வேலை செய்தாலும் மகளுடன் மிகிழ்ச்சியாக நாட்களை கடத்துகிறார். ஆனால் அவரின் மகளுக்கு இருதய பிரச்சனை ஏற்படுகிறது. அதை சரி செய்ய உடனடியாக 70 லட்ச ரூபாய்…