வேத ஜோதிட அடிப்படையில், மாதப் பிறப்பு என்பது சூரியன் எந்த ராசிக்குச் செல்கிறது என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று பெயர்ச்சி ஆவது சித்திரை மாதப் பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு என்றும் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது ராசியான ரிஷபத்தில் இருந்து மூன்றாவது ராசியான, மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆவது ஆனி மாதப் பிறப்பைக் குறிக்கும். ஜாதக கட்டத்தில், பெரும்பாலும் சூரியன் மற்றும் புதன் அருகருகில் அல்லது அடுத்த ராசிகளில் அமர்ந்திருப்பார்கள். இதன் மூலம் ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் தோன்றும். சுக்கிரனின்…
Month: June 2022
சிம்மம் முதல் விருச்சிகம் வரை – ஆனி மாத ராசி பலன்கள்.! – News18 தமிழ்
சிம்ம ராசிக்கு நிதானம் தேவை : சிம்ம ராசிக்கு உங்கள் ராசியின் அதிபதியான சூரியன் 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் தைரியம் உண்டாகும். எனவே, அவசரம் இல்லாமல் நிதானமாக செயல்பட வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள், சிறுசிறு சண்டைகள் தோன்றலாம். பேச்சில் முன்கோபம் மற்றும் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். மேலும், உங்களுக்கு சம்மந்தம் இல்லாத எந்த விஷயத்திலும் மூக்கை நுழைக்க வேண்டாம். வீண் அலைச்சல் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும், நீங்கள்…
மேஷம் முதல் கடகம் வரை – ஆனி மாத ராசி பலன்கள்.! – News18 தமிழ்
வேற ஜோதிட அடிப்படையில், மாதப் பிறப்பு என்பது சூரியன் எந்த ராசிக்குச் செல்கிறது என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. மேஷத்தில் சூரியன் உச்சம் பெற்று பெயர்ச்சி ஆவது சித்திரை மாதப் பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு என்றும் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது ராசியான ரிஷபத்தில் இருந்து மூன்றாவது ராசியான, மிதுன ராசிக்கு சூரியன் பெயர்ச்சி ஆவது ஆனி மாதப் பிறப்பைக் குறிக்கும். ஜாதக கட்டத்தில், பெரும்பாலும் சூரியன் மற்றும் புதன் அருகருகில் அல்லது அடுத்த ராசிகளில் அமர்ந்திருப்பார்கள். இதன் மூலம் ஜாதகத்தில் புத ஆதித்ய யோகம் தோன்றும். சுக்கிரனின்…