ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் டுவெல்த் மேன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஜீத்து ஜோசப்பின் விருப்பமான த்ரில்லர் ஜானரில் படம் உருவாகியுள்ளது. கல்லூரி முதல் நண்பர்களாக இருப்பவர்கள் தங்கள் மனைவிகளுடன் ரிசார்ட் ஒன்றிற்கு பார்ட்டி கொண்டாடுகிறார்கள். ரிசார்ட்டில் குடிகார நபர் ஒருவர் பிரச்சனை செய்கிறார். அவரை ஒருவழியாக சமாளித்து, இரவு பார்ட்டியை ஆரம்பிக்கிறார்கள். கணவன், மனைவி மற்றும் நண்பர்களுக்கிடையில் இருக்கும் ரகசியம் குறித்த பேச்சு வருகிறது. சிலர் கணவன், மனைவிக்குள் எந்த ரகசியமும் இருப்பதில்லை என்கிறார்கள். சிலர் மாறுபடுகிறார்கள். விளம்பரம் இதையும்…
Month: May 2022
கொலைகளை நிகழ்த்தி காட்டுவதில் என்ன ரசனை ? – News18 தமிழ்
ராக்கி படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் சாணிக் காயிதம். ராக்கி அதன் வன்முறைக்காக பேசப்பட்டது. சாணிக் காயிதம் படத்தையும் வன்முறையில் தோய்த்து எடுத்த இயக்குனர். கதைக்கு தேவையான வன்முறையை படத்தில் வைப்பது ஒரு ரகம் என்றால், வன்முறைக்காக கதையை உருவாக்குவது இன்னொரு ரகம். சாணிக் காயிதம் இரண்டாவது. சிலரை கொடூரமாக பழிவாங்க நியாயமான காரணம் வேண்டும் என்பதற்காக, நாயகி பொன்னியையும், அவளது குடும்பத்தையும் சாதிய வன்மம் எப்படி சிதைக்கிறது என்பதை காட்டியிருக்கிறார்களே தவிர, ஒடுக்கப்பட்டவர் மீதான அக்கறையோ, சாதிய படிநிலைகள்…
சிதைத்தவர்களை பழிவாங்கும் இருவர்! – News18 தமிழ்
அமேசான் பிரைம் இணையதளத்தில் வெளியாகி உள்ள சாணி காகிதம் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம். கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சாணி காகிதம் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ராக்கி திரைப்படத்தை தொடர்ந்து அதே பாணியில் மீண்டும் ஒரு பழிவாங்கும் கதை அருண் மாதேஸ்வரன் கையில் எடுத்துள்ள இந்த திரைப்படம், அமைதியான வாழ்க்கையில் இருவர் வாழ்க்கைமுறையை குறிப்பிட்ட நபர்கள் சிதைக்க அதற்கு இருவரும் பழிவாங்கும் கதையை பேசியுள்ளது. விளம்பரம் இதையும் படிங்க.. அஜித்தின் வான்மதி உருவாக காரணமாக இருந்த…
மே மாத ராசி பலன்! – News18 தமிழ்
01 மேஷம் : இந்த மாதத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும், போதிய பலன் கிடைக்காது. தொழிலிலும் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்காது. நீங்கள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர் என்றாலும், அதுசார்ந்த கவலைகள் வரக் கூடும். அத்தகைய சூழலில் நேர்மறையாக சிந்தித்து, பணியில் கவனம் செலுத்துங்கள். உடல்நலன் நன்றாக இருக்கும். Source link