மோகன்லாலை வைத்து லூசிபர் பொலிடிகல் த்ரில்லரை இயக்கிய பிருத்விராஜா; இந்தமுறை பேமிலி என்டர்டெயின்மென்டுடன் வந்திருக்கிறார். சந்தோஷமா வாங்க, சிரிச்சிட்டே போங்க பாணியில் படத்தை எடுத்திருக்கிறார். சமீபத்தில் இந்தியில் பதாய் ஹோ என்ற திரைப்படம் வெளியானது. நாயகனுக்கு திருமணம் நடக்கயிருக்கும் நேரத்தில் அவனது வயதான அம்மா கர்ப்பமாகிவிடுவார். இதனை அந்தக் குடும்பம் எப்படி எதிர்கொள்கிறது, நாயகனின் காதலியின் குடும்பம் எப்படி இதை எடுத்துக் கொள்கிறது என்பதை நகைச்சுவையுடன் பதாய் ஹோ சொன்னது. அதே கதைதான் ப்ரோ டாடியும். இதில் அம்மாவுடன் சேர்ந்து மகனின் காதலியும் திருமணத்துக்கு…