மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: ராசியில் சந்திரன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ – சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சனி (வ) – லாப ஸ்தானத்தில் குரு (வ) என கிரகங்கள் வலம் வருகின்றன. கிரகமாற்றங்கள்: 05-08-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார். 12-08-2021 அன்று சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திலிருந்து ரண…
Month: July 2021
வேம்புலி ஜெயிக்கணுமா? கபிலன் வெல்லனுமா?- சார்பட்டா பரம்பரையை ரசிக்கும் உளவியல் என்ன?
ஹாலிவுட்டில் தயாரான ராக்கி சீரீஸ், பாக்ஸிங் பின்னணியில் எடுக்கப்பட்ட வணிகத் திரைப்படங்களில் முக்கியமானது. அந்த நான்காவது பாகத்தின் கிளைமாக்ஸில் அமெரிக்க வீரன் ராக்கியும் ரஷ்ய வீரனும் ஐவானும் மோதிக் கொள்வதற்கு முன்பு இருவரும் பயிற்சி எடுப்பார்கள். ஐவானுக்கு அதிநவீன உடற்பயிற்சி கருவிகளைக் கொண்டு பயிற்சி தரப்படும். அப்படியே ராக்கி பக்கம் வந்தால், பனியில் குடைசாய்ந்த குதிரை வண்டியை தூக்க உதவி செயதுகொண்டிருப்பார். மேலும் மரம் அறுப்பார், மரத்தை தோளில் சுமந்தபடி ஓடுவார். ஸ்லெட்ஜ் வண்டியில் விறகையும், ஆளையும் வைத்து இழுத்துச் செல்வார். விளம்பரம் எந்திரங்கள்…
டாப்ஸியின் ஹசீன் தில்ரூபா – ரத்தக்கறை படிந்த காதல் – News18 தமிழ்
திருமணமாகி வந்த சிறிது நாளில் கணவனை கொலை செய்ததற்காக இளம் பெண் ராணி கைது செய்யப்படுகிறாள்;. கொலை செய்யும் அளவுக்கு அவளது வாழ்க்கையில் என்ன நடந்தது? இந்த கேள்விக்கான பதில் ராணியின் பார்வையில் சொல்லப்பட, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் படம் முடிகிறது. ராணியாக டாப்ஸி. டெல்லியைச் சேர்ந்த மாடர்ன் பெண். ஹீரோ மாதிரி கணவரை எதிர்பார்க்கிற அவருக்கு ஜவல்பூரில் எலெக்ட்ரில் என்ஜினியராக இருக்கும் சாதாரண ரிஷப்தான் கிடைக்கிறது. எலி மாதிரி பம்முகிற கணவரிடம் தாப்ஸி காட்டுகிற ஜம்பம் ரசிக்க வைக்கிறது. பாதி படத்துக்கு மேல்…