சினிமா விமர்சனம்

Methagu Review: இலங்கை போர் குறித்த புரிதலை உண்டாக்கும் ‘மேதகு’!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உள்ள மேதகு திரைப்படம் எவ்வாறு உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம். இனம், கன்னத்தில் முத்தமிட்டால் அண்மையில் வெளிவந்த ஜகமே தந்திரம், ஃபேமிலி மேன் வரை இலங்கை தமிழர் குறித்து எந்த படத்தில் பேசினாலும், அது பெரும் பேச்சு பொருளாக மாறும். இலங்கை அரசியல் தமிழகத்தில் இப்படி பெரும் தாக்கத்தை ஏற்படுத்த, தனித்தமிழீழம் வேண்டி ஏறத்தாழ 30 ஆண்டுகள் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை மேதகு…

Continue Reading

  திரைவிமர்சனம்

தனுஷின் ஜகமே தந்திரம் எப்படி இருக்கிறது? – News18 தமிழ்

நெட்ப்ளிக்ஸில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இங்கு பார்ப்போம். மதுரையில் சிறிய அளவில் ரவுடித்தனம் செய்யும் தனுஷ் லண்டனில் இரு கேங்ஸ்டர் கும்பலுக்கு இடையிலான பனிப்போரில் எப்படி நுழைகிறார் எனும் ஒன்லைனில் ஈழ அரசியலையும் இனவெறிக்கு எதிரான கருத்தையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் வலுவில்லாத திரைக்கதையினாலும் லாஜிக் சறுக்கல்களினாலும் இப்படம் சலிப்பையே ஏற்படுத்துகிறது. கடினமான தேர்விலும் சென்டம் எடுக்கும் தனுஷுக்கு, கால ஃப்ரீ பாஸ் போல சாதாரணமான ஒரு கதாபாத்திரம். ஆனால் அதிலும்…

Continue Reading