மறைமுக தூதுவிடும் அதிமுக பெரும்புள்ளி அமைச்சர்கள் சற்றுமுன் செவி சாய்க்காத அண்ணா அறிவாலயம்! Source link
Month: April 2021
30க்கும் மேற்பட்ட அமைச்சரவை பட்டியல் திமுக தலைமை கழகத்தால் பேசப்பட்டு வருகிறது
தமிழ்நாடு – இந்தியா 2021 சட்டமன்ற தேர்தல் வெற்றி திமுக-விற்கு உறுதி செய்யப்பட்டது. 30க்கும் மேற்பட்ட அமைச்சரவை பட்டியல் திமுக தலைமை கழகத்தால் பேசப்பட்டு வருகிறது. அதில் சிலவற்றை மட்டும் தமிழ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பை தலைமை கழகம் தேர்தல் முடிவுக்கு பிறகு அறிவிக்கும். கே.பி.சங்கர் மற்றும் பி.கே.சேகர்பாபு இன்னும் சிலர் அமைச்சரவை ஆலோசனையில் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதி கட்டத்தில் இந்த அமைச்சரவை பட்டியலில் சில மாற்றங்கள். -தமிழ் செய்தி ஊடகம். tamilnews 0 Source link
மத்திய அரசுக்கு முதல்வர் கேஜ்ரிவால் கடிதம்
தமிழ்நாடு – இந்தியா அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார் tamilnews 0 Source link
அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய தலைவர் Dr.A.வேல்முருகன் அவர்களின் 2021 தேர்தல் கள கருத்து
செய்தி வீடியோக்கள் ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமை வாக்களிப்பது. அப்படிப்பட்ட வாக்கு மக்களின் நேர்மையையும், கண்ணியத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்றும், வாக்கின் முக்கியத்துவத்தை விளக்கும் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய தலைவர் Dr.A.வேல்முருகன் அவர்களின் 2021 தேர்தல் கள கருத்து.. -தமிழ் நியூஸ். tamilnews 0 Source link
50ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயக்குமாரை வீழ்த்துவேன் ஐட்ரீம் மூர்த்தி சவால்
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் இராயபுரம் தொகுதி வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி நேர்காணல். -தமிழ் நியூஸ். Source link