பெட்ரோல் & டீசல் விலை
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் இன்று சரிவை சந்தித்துள்ளது.
ஜனவரி 31, 2020
2696
0
பெட்ரோல் விலை
சென்னையில் இன்றைய நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.03ஆக விற்கப்படுகிறது.
டீசல் விலை
இதேபோல் டீசல் விலையும் 5 காசுகள் சரிந்து லிட்டருக்கு ரூ.69.96 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் தெரிந்து கொள்ளுங்கள்:
இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள்
விளம்பரத்திற்கு தொடர்பு கொள்ளவும் : makkalmedia2020@gmail.com