பிக்பாஸ் சாக்ஷி அவர்கள் விடுமுறை நாட்களை கோவாவில் கொண்டாடுகிறார்
பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி நடத்திய ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் போட்டியில் சாக்ஷிஅகர்வால் கலந்துகொண்டார் அந்த முலாம் அவருக்கு நல்ல பெயர் மக்கள் மத்தியில் சென்றடையவில்லை என்றாலும், அவருக்கு வெளியே வந்த பின் பட வாய்ப்புகள் அதிகம் கிடைத்துள்ளது. மக்கள் மத்திலும் விரைவிலேயே நல்ல பெயரைப் பெற்றுக்கொண்டார். பட வாய்ப்புகளில் அவருக்கு பொருத்தமான கதாபத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இப்போது விடுமுறை நாட்களை கொண்டாட கோவா சென்றுள்ளார்.அங்கு அவர் நீச்சல் குளத்தின் முன் பிகினி உடை அணிந்து புகைப்படம் எடுத்ததை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிகினி உடையில் சாக்ஷியாகர்வால்
பிகினி உடையில் அவர் ஒல்லியாக இருப்பது போல் இருந்ததாகவும் மேலும் அவர் அழகு கூடி இருக்கிறார் என்றும் அவரது ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஒரு ரசிகரின் கருத்தானது நீங்கள் பார்ப்பதற்கு நடிகை நயன்தாரா போல் இருப்பதாகவும், பிக்பாஸ்க்கு பின் உங்கள் அழகு அதிகம் ஆகிவிட்டதாகவும் பகிர்ந்துள்ளார்.சாக்ஷி அவர்கள் கோவாவில் நடைபெற்ற சன்பர்ன் ஃபெஸ்டிவலில் கலந்து கொண்டுள்ளார் .
சன்பர்ன் ஃபெஸ்டிவலில் கியூட் லுக்குடன் சாக்ஷி
சன்பர்ன் ஃபெஸ்டிவலில் அவர் எடுத்த புகைப்படங்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் உள்ள அவருடைய புகைப்படங்கள் அனைத்தும் ரொம்ப கியூட் பேபி போலவும் கூல் பேபி போலவும் அழகாகவும் இருந்தது. சாக்ஷி அவர்கள் அவருடைய ரூமில் பெட் மேல குதிப்பது மாதிரியான புகைபடத்தையும் வெளியிட்டிருந்தார்
சந்தோஷத்தின் உச்சத்தில் சாக்ஷி
புகைப்படத்தைப் பார்க்கும் போது அவர் எந்த வித கவலையில்லாத ஒரு அழகான பறவை போல இருந்ததார்.புத்தாண்டு வரப்போகிற நிலையில் சாக்ஷி கோவா சென்றுள்ளார் அவர் புத்தாண்டை கோவாவிலேயே கொண்டாடப்போவதாக தெரிகிறது.
மேலும் தெரிந்து கொள்ளுங்கள்: