வணக்கம் வாசகர்களே!
விகடன் வாசகர்களுக்கான இன்றைய ராசிபலன்களை (இன்று ராசிபலன்) துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் ஜோதிடத்ரீ முருகப்ரியன். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான தின பலன்கள் மட்டுமன்றி, 27 நட்சத்திரங்களுக்கும் அந்தந்த ராசிகளின் அடிப்படையில் பலன்கள் தொகுக்கப்பட்டுள்ளன.